சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

பெருங்களத்தூர் மேம்பாலம் நாளை மறுநாள் திறப்பு: நெடுஞ்சாலைத்துறை

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published On :

சென்னை: பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மேம்பாலம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சூழலில் பெருங்களத்தூரிலிருந்து சீனிவாச நகர் செல்லக்கூடிய மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 45 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தை உடனடியாக திறக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். பெருங்களத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் ரயில்வே மேம்பாலம் திறக்கப்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.