மார்ச் 9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க- 6 மாதங்களுக்குப் பின் திருச்சி காவிரி பாலம் திறப்பு!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதேசமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...