சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார்.
சென்னை மாநகராட்சி மேயராக ஆர். பிரியா கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி பொறுப்பேற்றார். மேயர் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மிகவும் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மேயர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையும் படிக்க | 6 மாதங்களுக்குப் பின் திருச்சி காவிரி பாலம் திறப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரம் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை! - கருணாஸ்

5 மாநில தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் ரூ. 400 கோடியைத் தாண்டியது!

இலவசம் என்பது ஏமாற்று! சீமான் விமர்சனம் | NTK
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

