‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செயற்கை ஏவுதளம் அருகே விண்வெளி எரிபொருள் பூங்காவை அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள், வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயன உற்பத்திக்காக தொழிற்பூங்காக்கள் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பூங்காக்களை சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஆலோசர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.