அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர். யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பாஜகவினர் அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியில் இணைவதை காழ்ப்புணர்சியோடு அணுகக் கூடாது. அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர். யாரையும் நாங்கள் இழுக்கவில்லை.
அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர். அதிமுக கண்ணாடி அல்ல; சமுத்திரம்; அந்த சமுத்திரம் மீது கல்வீசினால் கல் காணாமல் போய்விடும்.
இதையும் படிக்க: கேரள முதல்வரின் செயலரிடன் அமலாக்கத்துறை விசாரணை
பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஓப்பிட்டு பேசக்கூடாது. ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85ஆக நிறைவு!

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம்!
கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

