பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து உரிய தீர்வு காணும் வகையில் 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் குறைகளைக் கண்டறிந்து உடனடியாக உரிய தீர்வு காணும் வகையில் 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' தொடங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது. ராயபுரம் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.
இதையும் படிக்க | மே 6ல் வேங்கை வயலில் நீதியரசர் நேரடி விசாரணை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”சிலிண்டர் தட்டுப்பாடு: பொய்! ஹோட்டல் - சிலிண்டர் சம்பந்தமே இல்லை!” நயினார் நாகேந்திரன் பேட்டி
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
வீடியோக்கள்

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

