மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்டஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.சங்கீதா, இ.ஆ.ப.,
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப., ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சங்கரா, இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.என்.பூங்கொடி, இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, இ.ஆ.ப., ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் சமக? தீர்ப்பை மாற்றுவாரா நாட்டாமை?

கடைசி நாளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அஸ்ஸாம் தலைவர்கள்!

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி

ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

