மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த மழை தனிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.


காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த மழை தனிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2463 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4176 கன அடியிலிருந்து 2463 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.68 அடியிலிருந்து 103.72 அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: புதிய நாடாளுமன்றம் இந்தியருக்குப் பெருமை: பிரதமா் மோடி
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...