மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனாரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் விசாரணை நடத்திய காவல் துறையினர்.










