மேட்டூர் அணை நீர்மட்டம் 57.18 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,971கன அடியிலிருந்து வினாடிக்கு 11, 445 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | இளைஞரிடம் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ பறித்த போலீசார் பணியிடை நீக்கம்!
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.63 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...