சென்னையில் கனமழை: கட்டணமில்லா எண் அறிவிப்பு

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம்  தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com