சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 45840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 பைசா உயர்ந்து ரூ.79.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.79,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | வசூலில் அசத்தும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5730
1 சவரன் தங்கம்............................... 45840
1 கிராம் வெள்ளி............................. 79.40
1 கிலோ வெள்ளி............................. 79400
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5705
1 சவரன் தங்கம்............................... 45640
1 கிராம் வெள்ளி............................. 79.00
1 கிலோ வெள்ளி............................. 79000