குழந்தை பாதுகாக்கும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்த கிராமத்தினர்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய் நொடியின்றி பாதுகாத்து வரும் லம்பாடி அம்மனுக்கு 'குழந்தைப்பொங்கல்' வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

குமாரபாளையம் லம்பாடி அம்மன் கோயிலில் குழந்தைப் பொங்கல் சிறப்பு பூஜை வழிபாடு.








