மேட்டூர் அணை நீர்வரத்து 4,431 கன அடி!
மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (நவ. 26) காலை 8 மணி நிலவரப்படி 4,431 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாக உள்ளது.ச்


மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (நவ. 26) காலை 8 மணி நிலவரப்படி 4,431 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (நவ. 26) காலை 64.64 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,760 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,431 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...