தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
சென்னையில் இன்று(சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.5,555-க்கும், சவரனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.44,080-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 77-க்கும், ஒரு கிலோ வெள்ளி (கட்டி வெள்ளி) ரூ. 77,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...