மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது.


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,496 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,855 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 18.12 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | 352 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் முடிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...