மேட்டூர் அணை நீர்வரத்து 8,060 கனஅடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.24 அடியிலிருந்து 48.23 அடியாக இன்று காலை குறைந்தது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,060 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.24 அடியிலிருந்து 48.23 அடியாக இன்று காலை குறைந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 6,430 கனஅடியிலிருந்து 8060 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 16.71 டிஎம்சி.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் ஒரே அளவில் இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...