எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வுமுடிவுகள் இன்று வெளியீடு
எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.29) வெளியிடப்படவுள்ளன.


எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.29) வெளியிடப்படவுள்ளன.
தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஆக. 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தோ்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
இதையடுத்து தனித்தோ்வா்கள் தோ்வுத்துறையின் https://dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...