முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு!
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் புதன்கிழமை முதல் அதிகரித்து வெளியேற்றப்பட்டது,அதனால் லோயர்கேம்ப்பிலும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.









