அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சொர்க்க வாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
சேலத்தில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையின் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.













