முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம அகமதாபாத் புறப்பட்டார். இன்று மாலை அகமதாபாத்தில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மேலும், பயணத்தின் இடையே ஓ.பன்னீா்செல்வம் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் குஜராத்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாவது:
பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவே குஜராத் செல்கிறேன். அரசியல் காரணங்கள் இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


