தொடர்ந்து இன்றும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து, ரூ5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.81.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com