
ஜூன் 21ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கக் கோரியும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...