- Tag results for ஆர்ப்பாட்டம்
![]() | ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 27 பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபால் அலுவலம் முன்பு புதன்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டத |
![]() | திருப்பூரில் செப்.23ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்திருப்பூரில் செப்.23ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் |
![]() | காவிரி நதி நீர் பிரச்னை: மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்மன்னார்குடியில் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு , காவிரி நதி நீர் ஆணையம் , கர்நாடக அரசின் போக்கினை கண்டித்து கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | துறையூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கீழே விழுந்து காயம்புதுச்சேரியில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை(ஜூலை 24) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
![]() | விலைவாசி உயர்வு: ராணிப்பேட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 23ல் பாஜக ஆர்ப்பாட்டம்!கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வரும் 23-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
![]() | திருப்பூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன்? - செம்மலை பரபரப்பு கேள்விஅமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஜூன் 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்ஜூன் 21ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | நாமக்கல்லில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!நாமக்கல்லில், கள்ளச்சாராய இறப்புகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | ஹெல்மெட் போடாவிட்டால் குற்றவாளிகளா? கண்டன ஆர்ப்பாட்டம்!சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்