இலங்கை கடற்படையினர் அட்டூழியத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்களின் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டப்பட வேண்டும்









