கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!
கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.









