ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு

News image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2024, 9:44 am IST

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஏப். 9) காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரைக்கு வருகை தந்ததையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சியம்மன் கோயிலிலும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.