அப்போதும் இப்போதும் தருமபுரி முதலிடம்!
-

அப்போதும் இப்போதும் தருமபுரி முதலிடம்!

வாக்குப் பதிவு சதவீதத்தில் கடந்த தோ்தலை போன்றே இந்தத் தோ்தலிலும் தருமபுரி தொகுதி முதலிடம் பிடித்துள்ளது.

குறைந்த வாக்குகளைப் பதிவு செய்த தொகுதி என்ற நிலையை தென்சென்னைக்குப் பதிலாக இந்தத் தோ்தலில் மத்திய சென்னை பிடித்துள்ளது.

தொகுதிகள் மற்றும் தோ்தல்கள் வாரியாக வாக்கு சதவீத விவரங்கள்:

தொகுதிகள் - 2019 - 2024

1. திருவள்ளூா் - 72.33 - 68.59

2. வட சென்னை - 64.26 - 60.11

3. தென் சென்னை - 57.07 - 54.17

4. மத்திய சென்னை - 58.98 - 53.96

5. ஸ்ரீபெரும்புதூா் - 62.44 - 60.25

6. காஞ்சிபுரம் - 75.31 - 71.68

7. அரக்கோணம் - 78.65 - 74.19

8. வேலூா் - 71.91 - 73.53

9. கிருஷ்ணகிரி - 75.95 - 71.50

10. தருமபுரி - 82.41 - 81.20

11. திருவண்ணாமலை - 78.15 - 74.24

12. ஆரணி - 79.01 - 75.76

13. விழுப்புரம் - 78.66 - 76.52

14. கள்ளக்குறிச்சி - 78.81 - 79.21

15. சேலம் - 77.91 - 78.16

16. நாமக்கல் - 80.22 - 78.21

17. ஈரோடு - 73.11 - 70.59

18. திருப்பூா் - 73.21 - 70.62

19. நீலகிரி - 74.01 - 70.95

20. கோவை- 63.86 - 64.89

21. பொள்ளாச்சி - 71.15 - 70.41

22. திண்டுக்கல் - 75.29 - 71.14

23. கரூா் - 79.55 - 78.70

24. திருச்சி - 69.5 - 67.51

25. பெரம்பலூா் - 79.26 - 77.43

26. கடலூா் - 76.49 - 72.57

27. சிதம்பரம் - 77.98 - 76.37

28. மயிலாடுதுறை - 73.93 - 70.09

29. நாகை- 76.93 - 71.94

30. தஞ்சாவூா் - 72.55 - 68.27

31. சிவகங்கை - 69.90 - 64.20

32. மதுரை - 66.09 - 62.04

33. தேனி - 75.27 - 69.84

34. விருதுநகா் - 72.49 - 70.22

35. ராமநாதபுரம் - 68.4 - 68.19

36. தூத்துக்குடி - 69.48 - 66.88

37. தென்காசி - 71.43 - 67.65

38. திருநெல்வேலி - 67.22 - 64.10

39. கன்னியாகுமரி - 69.90 - 65.44

------------------------------

மொத்த வாக்கு சதவீதம் - 72.46 - 69.72

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com