வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ரத்து
சென்னை-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோப்புப் படம்
Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:37 pm

கோப்புப் படம்
சென்னை-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.1) இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணிக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ( எண்: 06037)முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து திங்கள்கிழமை (செப்.2) இரவு 7.10 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயிலும் (எண்: 06038 )முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...