கோப்புப்படம்
கோப்புப்படம்

47 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 1) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 1) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 20 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,880

1 சவரன் தங்கம்...............................47,040

1 கிராம் வெள்ளி............................. 77.80

1 கிலோ வெள்ளி.............................78,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,850

1 சவரன் தங்கம்............................... 46,800

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி.............................78,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com