சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 6) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 70 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,830
1 சவரன் தங்கம்...............................46,640
1 கிராம் வெள்ளி............................. 76.00
1 கிலோ வெள்ளி.............................76,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,850
1 சவரன் தங்கம்............................... 46,800
1 கிராம் வெள்ளி............................. 76.70
1 கிலோ வெள்ளி.............................76,700