ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முகல்வர் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகரன் சதீஷ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையராக உள்ள வைத்தியநாதனை தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com