தொடர்ந்து 3வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த மூன்று நாளாக ஒரே விலையில் நீடித்து வருகின்றது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான சென்னையில் இன்று(பிப்.12) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.46,640-க்கும், ஒரு கிராம் ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.77.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...