நெல்லை மேயா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மானம்: வெற்றியைத் தீா்மானிக்கும் ‘44 உறுப்பினா்கள்’
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிக்கவும், வாக்கெடுப்பு நடத்தவும் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 12) நடைபெறுகிறது.









