மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
தங்கம் விலை அதிரடி உயர்வு
Updated On :29 ஜனவரி 2024, 5:27 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.

அதன்படி, வாரத்தின் முதல் நாளான சென்னையில் இன்று(ஜன.29) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,760-க்கும், ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.5,845-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று சவரனுக்கு ரூ.46,720-க்கும், ஒரு கிராம் ரூ.5,840 ஆகவும் விற்பனையானது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,700-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.