காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி உத்தரவிட்டுள்ளார். 
காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், 

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயிலில் பிப். 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்ட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com