புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்!

ரூ.1.67 கோடி மதிப்புள்ள 2,500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
- (கோப்பு படம்)
Updated On :21 ஜூன் 2024, 10:12 am

DIN

சென்னை விமான நிலையத்தில் 1.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 2,500 கிராம் அளவுள்ள ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியா மற்றும் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 710 கிராம், 1,056 கிராம் மற்றும் 900 கிராம் ஆகிய அளவுகளில் தங்கத்தை பல்வேறு வடிவங்களில் சென்னை விமான சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.

ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் உயர் அதிகாரிகளின் விசாரணையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.