அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

திமுக - விசிக - மதிமுக தொகுதி உடன்பாடு நிறைவு

திமுக - விசிக - மதிமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது.
Published on

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக மற்றும் விசிக கட்சிகளுடன் நடைபெற்று வந்த தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது.

அதன்படி, வரும் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக ஒரு தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com