காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் க. செல்வம்
காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் க. செல்வம்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக க. செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: க. செல்வம்

வயது: 50

தந்தை பெயர்: வி.கணேசன்

கல்வித் தகுதி: எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,

தொழில்: விவசாயம்

மனைவி பெயர்: சகிலா

குழந்தைகள்: மூன்று

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்ற செல்வம், தற்போது இதே தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com