தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தேனி மாவட்டத்துக்கு நாளை(மே 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்துக்கு நாளை (மே 10) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வரும் மே 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாளை தேரோட்டம் தொடங்குகிறது. மே 11, 12-ஆம் தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம், தேருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இந்நிலையில், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி நாளை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறையை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...