மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தின் மின் சேவை வளர்ந்த நாடுகளுக்கு சமம்: ஆர்.கே. சிங்

வளர்ந்து நாடுகளுக்கு இணையாக, தமிழகத்தின் மின் சேவை இருப்பதாக புகழாரம்..

News image
Updated On :27 மே 2024, 12:26 pm

DIN

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் மின்சார சேவை வளர்ந்த நாடுகளுக்கு சமமாக இரப்பதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் பாராட்டியிருக்கிறார்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மின்துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில், மின்சார சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மின் வாரியத்தின் வருங்கால திட்டங்கள், ஒவ்வொருமாநிலமும் மின் துறையில் செய்யும் மற்றும் திட்டமிட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் தடை ஏற்படுவது குறைவு. தமிழ்நாட்டில் மின் சேவை என்பதன் நம்பகத்தன்மையானது வளர்ந்து நாடுகளுக்கு இணையாக இருப்பதாகவும் பாராட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரே, தமிழகத்தில் குறைவான மின் தடை ஏற்படும் மாநிலம் தமிழகம் என அறிவித்திருப்பது, முக்கிய பாராட்டாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.