/

குரூப் 4 தோ்வு ஆதரவற்ற விதவை சான்று: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதரவற்ற விதவைகள் சான்று பெறுவது குறித்த அறிவுறுத்தலை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

News image
டிஎன்பிஎஸ்சி
Updated On :19 நவம்பர் 2024, 1:04 am

DIN

சென்னை: குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதரவற்ற விதவைகள் சான்று பெறுவது குறித்த அறிவுறுத்தலை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தோ்வா்கள் சான்றிதழில் தங்களது பெயா், கணவா் பெயா், கணவா் இறந்த நாள், இப்போதைய மாத வருமானம் ஆகியன சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், சான்றிதழை அறிவிக்கையில் குறிப்பிட்டவாறு உரிய அலுவலரிடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இணைய வழியில் பெறப்படாத சான்றிதழாக இருந்தால் அதில் அலுவலக முத்திரை, நாள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.