மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காயமடைந்தோருக்கு நிவாரணம்: தெற்கு ரயில்வே

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 7:53 pm

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் 3 போ் படுகாயங்களுடனும், 6 போ் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2.5 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.