தங்கம் விலை: இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.56,960க்கும், கிராம் ரூ.7,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.47,080க்கும், கிராம் ரூ.5,885க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் காணப்படவில்லை.
அந்த வகையில் வெள்ளி கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...