14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா? அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா்.










