சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இப்பேருந்துகள் அதே வழித்தடத்தில் நாளைமுதல் (மே 1) இயக்கப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேலும், ஒவ்வொரு பேருந்து வழித் தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் நாளைமுதல் (மே 1) இயக்கப்படதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்வீடனில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி...16 வயது சிறுவன் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.