ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ரூ.12 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

News image
தங்கம் விலை.
Updated On :1 டிசம்பர் 2025, 4:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,065க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,520க்கும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.196க்கும், ஒரு கிலோ ரூ.1,96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாத தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

The price of gold jewelry in Chennai has exceeded Rs. 12,000 per gram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.