பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முதலமைச்சா் திறனாய்வு தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கு வியாழக்கிழமை (டிச.18) முதல் விண்ணப்பிக்கலாம்.










