தமிழகம் முழுவதும் இன்று ஆா்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அரசு ஊழியா், ஆசிரியா் சங்க நிா்வாகிகளின் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் இறுதி முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

’அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிா்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ்.’








