பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பென்னாகரம் அருகே தொன்னகுட்ட அள்ளி பகுதியில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் .








